June 5, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

by Satheesa
June 5, 2026
in News
A A
0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சி கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் 80 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அவதி; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:-

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி கிடாய்த்தலைமேடு கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள நிலையில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக 70 குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அடைப்பு காரணமாக இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயலுக்கு நீர்பாய்ச்சும் போர்வெல்லில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமிலும் மூன்று முறை புகார் தெரிவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு ஒரு வார காலத்துக்குள் பிரச்சனையை சரி செய்து தங்கள் பகுதிக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட மருக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக போலியாக பதில் மனு அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் பகுதிக்கு இரண்டு பேருந்து சேவை மட்டுமே உள்ளதால், கூடுதல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newsKithaithalamedu villagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

Next Post

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

Related Posts

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.
News

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வாரம் ஒரு முறை தற்போதைய வகுப்புகள் நடத்தப்பட திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை இயக்க PDசெல்வகுமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

0
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

0
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

0
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.