May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிமுக – பாஜக… எங்கள பிரிச்சு பாருங்க பாப்போம்..! – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

by Priscilla
June 25, 2025
in News
A A
0
அதிமுக – பாஜக… எங்கள பிரிச்சு பாருங்க பாப்போம்..! – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி…

எமர்ஜென்சி இன்றோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று இருக்கக் கூடிய இளைய சமுதாயத்திற்கு, எமர்ஜென்சியின் உடைய, நெருக்கடியான கால கட்டத்தில் எப்படி ? இந்திய ஜனநாயகம் இருந்தது என்பது பற்றி எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக, பாஜக சார்பில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது.மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. சித்தாந்தம் இருக்கிறது, அவரவர் அந்தந்த சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்து இருக்கிறார்கள், ஆனால் அனைவரும் கூட்டணியோடு தான் இருக்கிறார்கள்.

அதைப்பற்றி எல்லாம் யாரும் பேசுவது இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க என்றால் உடனே விரித்தால் என குறிப்பிடுகிறீர்கள்.தி.மு.க வீட்டுக்கு போவது உறுதி என கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநாடு நடத்தவில்லை, மாநாட்டில் கலந்து கொண்டு சருக்கிறோம். அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி அழைப்பு கொடுத்தார்கள் அது போன்று தான் நாங்களும் அதில் பங்கு பெற்றோம். அதில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்வதில் அவரவரின் விருப்பம்.

அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே சமயம், இந்து முன்னணியின் கொள்கையை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது என கூறினார்.

அதிமுக தலைமையில் இங்கு ஆட்சி நடக்கும் என அமித்ஷா கூறி இருக்கிறார். நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும் எனக் கூறினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு,தமிழகத்தில் போதை கலாச்சார தலை தூக்கி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே அதைப் பற்றிய கவலை இருக்கிறது அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இதைத் தாண்டி இதற்கு என்று தனியாக, அமைப்புகள் இருந்தாலும் கூட, அவர்கள் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா,எப்பொழுதுமே தன்னுடைய தரக்குறைவான பேச்சின் மூலம் கவனத்தை ஈர்ப்பவர்.மத்திய அமைச்சரை மிக தரக்குறைவாக விமர்சித்து இருக்கிறார். இதை நாங்கள் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசியல் ரீதியாக ஆட்சி ரீதியாக எந்தவித விமர்சனத்தை வேண்டுமானாலும் முன் வைக்கலாம் ஆனால் தனி மனித விமர்சனத்தை முன்வைக்க கூடாது. இதைத் தொடர்ந்தால் எங்களுடைய தொண்டர்களின் விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

Tags: actor srikanthadmkbjpdmktamilnaduvanathi srinivasan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போகாதீங்க கலெக்டர்.. கண்ணீர் விட்டு அழுத பெண்மணி..!

Next Post

தமிழ பார்த்த பயமா..? இது எங்க ஊர் தான..! – திராவிட கழகத்தினர்..!

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
தமிழ பார்த்த பயமா..? இது எங்க ஊர் தான..! – திராவிட கழகத்தினர்..!

தமிழ பார்த்த பயமா..? இது எங்க ஊர் தான..! - திராவிட கழகத்தினர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.