September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !

by Priscilla
June 4, 2025
in News
A A
0
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மக்களுக்கான உரையில், அவசரநிலை ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதன் விளைவாக யூன் சுக் இயோல் பதவி நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும், தென்கொரியாவின் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற அடையாளம் அவருக்குத் தோன்றியது.

இவ்வழக்கு தென்கொரிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த வாரம் வந்த தீர்ப்பில், நீதிமன்றம் யூன் சுக் இயோலை அதிகாரப்பூர்வமாக பதவி நீக்கம் செய்து அதிரடியான உத்தரவை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், நேற்று (ஜூன் 3) புதிய அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மனித உரிமை வழக்கறிஞரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான லீ ஜே மியுங் மற்றும் மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான கிம் மூன் சூ ஆகியோர் மோதினர். இதில் 49.42% வாக்குகளை பெற்று, லீ ஜே மியுங் தென்கொரியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த லீ ஜே மியுங் ?

தேர்தலுக்கு முன்பும் பிந்தும் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்தவர் லீ ஜே மியுங் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் பேசிய அவர்,

“வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். இனி இராணுவச் சட்டம் அல்லது அதிகாரக் கேடு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வேன்” என உறுதியளித்தார்.

61 வயதான லீ ஜே மியுங், ஒரு புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞர். கடந்த சில ஆண்டுகளில் தென்கொரிய அரசியலில் முக்கிய மனிதராக வளர்ந்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னர், அவர் எட்டு ஆண்டுகள் சியோங்னாமின் மேயராகவும், பின்னர் மூன்று ஆண்டுகள் கியோங்கி மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார்.

2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக் இயோலிடம் 6% வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு, கொரிய அரசியலில் வலுவான தாக்கம் ஏற்படுத்தினார்.

2024ஆம் ஆண்டு, பூசானில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றின்போது, அவரது கழுத்தில் ஏழு அங்குல நீளமுள்ள கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருடன் மீண்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றம் செல்ல முயன்ற லீ ஜே மியுங், காவல்துறையின் தடைகளை மீறி தேசிய சட்டமன்ற சுவர்களில் ஏற முயன்றார். அந்தக் காட்சி வைரலானது. பின்னர், நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை நிராகரித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

Tags: Lee Jae-myungnorth koreasouth korea
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓய்வுக்கு பின் ஒருபோதும் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்.

Next Post

அனைத்தும் மக்களுடையது ; ஆனால் பலன் யாருக்காக ? – அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு குறித்து ராகுல் கேள்வி

Related Posts

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி
News

மயிலாடுதுறை 3 நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆற்றில்இறங்கி ஆர்ப்பாட்டம்

September 22, 2026

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

July 29, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை 3 நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆற்றில்இறங்கி ஆர்ப்பாட்டம்

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை 3 நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆற்றில்இறங்கி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.