எழும்பூர் – கொல்லம் மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...
Read moreDetails



















