3200 ஆண்டுக்காலத் தமிழர் பெருமை: ‘பொருநை அருங்காட்சியகத்தை’ திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
நெல்லை மாநகரின் டக்கரம்மாள்புரம் பகுதியில், பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தின் வேர்களை உலகுக்குக் காட்டும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரண்டு ...
Read moreDetails







