தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே தேர்வு ரத்து : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு
மதுரை:ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழில் கேள்வித்தாள் வழங்கப்படாமல் தேர்வு ...
Read moreDetails








