புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!
August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்
August 16, 2025
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், மிக முக்கியமான மற்றும் பழமையான ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்குச் சென்றால் மோட்சம் அடையலாம் என்று நம்பப்படுகிறது. ...
Read moreDetailsமஹாரா'டிரா மாநிலத்தில் உள்ள போர்கிரி கிராமத்தில் சஹ்யாத்ரி மலைகளின் பசுமையான காடுகளால் சூழப்பட்ட பீமாசங்கர் கோவில் அமைந்துள்ளது.இது பீமா நதியின் மூலத்தைக் காணக்கூடிய இடம். இந்த ஆறு ...
Read moreDetailsநவகைலாயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அம்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே ...
Read moreDetailsஅரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்னுமிடத்தில் அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. "பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் ...
Read moreDetailsநாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு என்னுமிடத்தில் அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். சிவனின் தேவாரப்பாடல் ...
Read moreDetailsமதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் என்னுமிடத்தில் அருள்மிகு ஏகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி ஜீவா சமாதியில் நித்தம் பூஜை நடைபெறுகிறது ஒவ்வொரு பிரதோ~ நன்னாளிலும் ...
Read moreDetailsதிருவள்ளுர் மாவட்டம் பூண்டி என்னுமிடத்தில் அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.சிவன் கிழக்கு பார்த்தபடி ...
Read moreDetailsதிருவள்ளுர் மாவட்டம் திருப்பாச்சூர் என்னுமிடத்தில் அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும். கருவறையில் ...
Read moreDetailsதிருவள்ளுர் மாவட்டம் பேரம்பாக்கம் என்னுமிடத்தில் அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், ...
Read moreDetailsஅரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்னுமிடத்தில் அருள்மிகு சோழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்சன்னதியில் தாயாராக பூரண சந்திர கலாம்பிகை வீற்றிருக்கிறாள். தல விருச்சகமாக வில்வ மரம் உள்ளன. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.