உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது : மைத்ரேயன் விவகாரத்தில் இபிஎஸ் கருத்து
திருப்பத்தூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும்” என்று தெரிவித்தார். திருப்பத்தூரில் ...
Read moreDetails







