கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும், குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தியும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ...
Read moreDetails









