மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை அகற்றி விற்பனை செய்கிற மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetails








