❝இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமை !❞ – கனிமொழியின் பதில் ஸ்பெயினில் வைரல்
மாட்ரிட் (ஸ்பெயின்) : பாகிஸ்தானின் பிழைப்பு பிரசாரங்களை முறியடித்து, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து ...
Read moreDetails



















