குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் MLAதொகுதி கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் &பயணியர் நிழற்குடை திறப்புவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அங்கன்வாடி ...
Read moreDetails

















