October 8, 2026, Thursday

Tag: district news

திருமணமானசிலமாதங்களில்வரதட்சணைகேட்டுமதுபோதையில்மனைவியைதாக்கியஆயுதபடைகாவலர்மீதுபெண்புகார்

திருமணமான சில மாதங்களில் வரதட்சணை கேட்டு மதுபோதையில் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்திய ஆயுத படை காவலர் மீது பெண் புகார் தனது மகனை தன்னிடம் அனுப்ப மறுத்தும் ...

Read moreDetails

சபரிமலைக்குபாதயாத்திரையாகசென்றஐயப்பபக்தர்கள்குழுமீது  வேன்மோதிஇருவர்உயிரிழந்தசம்பவத்தின் CCTV

சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது வேன் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் - சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் ...

Read moreDetails

திருவள்ளூர் அருகே நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான மருத்துவ பயனடைந்தனர்

திருவள்ளூர் அருகே நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான மருத்துவ பயனாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் ...

Read moreDetails

தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் வினோத நிகழ்வு

தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் வினோத நிகழ்வு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:- மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ...

Read moreDetails

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடந்த ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் 

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடந்த ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ...

Read moreDetails

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழா

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சைவசமயத்தின் தலைமை ...

Read moreDetails

கோடியக்கரையில் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது

கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது :- மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

கோடியக்கரையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 9 பேர் கைது 

கோடியக்கரையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேர் கைது :- மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை ...

Read moreDetails

புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சுமார் 9அடி உயர நடராஜர் சிலைக்கு அபிஷேகம்

புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சுமார் 9அடி உயர நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:- மார்கழி மாத பவுர்ணமியில் வரும் ஆருத்ரா ...

Read moreDetails
Page 246 of 397 1 … 245 246 247 … 397
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist