ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு ...
Read moreDetails















