June 24, 2025, Tuesday

Tag: bangalore

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி :நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் இந்தப் ...

Read moreDetails

“என்னை மன்னிச்சிடுங்க” ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண் காலில் விழுந்து மன்னிப்பு

பெங்களூர்: கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில், ஒரு வெளிமாநில பெண் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த ...

Read moreDetails

கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு !

பெங்களூர் : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘தக் லைஃப்’, நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருப்பதோடு, ஜூன் 5ஆம் ...

Read moreDetails

“மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” – பெங்களூர் இளம்பெண் இன்ப அதிர்ச்சி..!

பெங்களூருவில் சமீபத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இளம்பெண் உபர் கேப் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டு ...

Read moreDetails

மைசூர் சேண்டல் சோப்புக்கு புதிய பிராண்ட் அம்பாசிடர் – நடிகை தமனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் !

பெங்களூரு :கர்நாடக அரசின் துணை நிறுவனமான “கர்நாடகா சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்டுகள் லிமிடெட் (KSDL)” தயாரிக்கும் பிரசித்திபெற்ற மைசூர் சேண்டல் சோப்புக்கு, பிராண்டு தூதராக நடிகை தமன்னா ...

Read moreDetails

பெங்களூருவில் மக்கள் அவதி !

கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. தலைநகர் பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மழையால் பெருக்கெடுத்த வெள்ளநீரும், சாக்கடை கழிவு ...

Read moreDetails

பெங்களூருவில் பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் அதிகளவில் பயன்பாடு!

மனிதனின் அறிவுத்திறன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் படைப்பாக உருவான ரோபோக்கள் இன்று அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகின்றன. தற்போது பெங்களூருவில் வீட்டு வேலைகளுக்காக பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist