கவுந்தப்பாடியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை 109-வது பிறந்தநாள் விழா எழுச்சி.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ...
Read moreDetails







