August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. இந்திய அணியின் மோசமான சாதனை !

by Priscilla
June 25, 2025
in Sports
A A
0
148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. இந்திய அணியின் மோசமான சாதனை !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் முதல் பாதியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவிய வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதல்இன்னிங்ஸ் நிலவரம் : இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலாக இங்கிலாந்து 465 ரன்கள் எடுத்தது. இந்த நிலவரத்தில் இந்தியா 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் இன்னிங்ஸ் மற்றும் தோல்வி: அதன்பின்னர், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து வெற்றிக்காக 371 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. சிறப்பாக பதிலளித்த இங்கிலாந்து, வெறும் 5 விக்கெட்டுகளை இழந்ததுடன் 373 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 149 ரன்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியுடன், ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது. கடந்த 148 ஆண்டுகளாக நடைபெற்று வரும் டெஸ்ட் வரலாற்றில், இது போன்ற ஒரு நிலைமை எதிலும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில் இது இந்தியாவின் 7வது தோல்வியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கவாஸ்கரின் விமர்சனம்: இந்த தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது :

“இந்தியா ஐந்து சதங்கள் அடித்தாலும், இங்கிலாந்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தது. அதுதான் அவர்களை பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் உற்சாகமாக வைத்தது. பீல்டிங் தரம் சாதாரணமாகவே இருந்தது. பும்ரா சிறப்பாக பந்துவீசியிருந்தாலும், அவருக்கு துணை செய்யும் மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. சிறந்த பிட்ச் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு இது ஏற்றதாக இருந்தது.”

தோல்விகளிலும் பாடம் கற்றுக்கொள் – இந்தியா எதிர்வரும் போட்டிகளில் மீண்டு வருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு !

Tags: englandindiatest cricket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ! கனிமொழிக்கு திமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் முக்கியத்துவம் !

Next Post

“234 தொகுதிகளுக்கு தகுதியான கட்சி நாங்கள் ; டீ, பனுடன் ஏமாற்ற முடியாது ” – திருமாவளவன்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
“234 தொகுதிகளுக்கு தகுதியான கட்சி நாங்கள் ; டீ, பனுடன் ஏமாற்ற முடியாது ” – திருமாவளவன்

“234 தொகுதிகளுக்கு தகுதியான கட்சி நாங்கள் ; டீ, பனுடன் ஏமாற்ற முடியாது ” – திருமாவளவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.