செங்கல்பட்டு திடீரென மழை வெப்பம் தணிந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீர் மழை பெய்கிறது.
சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை செங்கல்பட்டு கேளம்பாக்கம் கானத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது
தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வெயில் அதிகரித்த நிலையில் திடீரென மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்













