செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து ஏற்கனவே கடந்த ஒரு வாரங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது இதற்கு இடையில் இரண்டு நாட்களாக மழை இல்லாமல் இருந்தது இன்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் செய்யூர் திருப்போரூர் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
திருக்கழுக்குன்றத்தில் சில இடங்களில் கனமழை பெய்துள்ளது

















