• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது


 வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி  பள்ளி  வளாகத்தில் மாநில  அளவிலான  மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றதுஇதில் 8,10,12, 14,16,  ஆகிய வயது பிரிவுகளின் கீழ்  ஆண்கள் பெண்கள்  தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது இதில்   மாநிலம் முழுவமிருந்து    800 மாணவ,மாணவிகள் இச்சதுரங்க போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள் இப்போட்டியினை அரியூர் தங்ககோவில் நாராயணி ஆலயத்தின் நிர்வாகி சுரேஷ் துவங்கி வைத்தார் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எட்வர்ட் லூயி பரிசுகளையும் சான்றுகளையும் கோப்பைகளையும் வழங்கினார் இவ்விழாவில் ;பாரதி செஸ் சங்க தலைவர் தினகரன் மற்றும் பிரகாஷ் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதில் 8 வயது பெண்கள் பிரிவில் திருவள்ளூரை சேர்ந்த நிதர்சனாவும் .ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டையை சேர்ந்த  பவந்த்தும்,   10 வயது பிரிவில் சென்னையை சேர்ந்த சாலைவினவனும்,பெண்கள் பிரிவில் ராணிப்பேட்டை கார்த்தியாயினியும் முதலிடம் வென்றனர் 12 வயது பிரிவில் திருப்பத்தூர் வினித்தும்,பெண்கள் பிரிவில் ராணிப்பேட்டை ஐஸ்வர்யாவும் வென்றனர்.14 வயது பிரிவில் ஆண்கள் ராணிப்பேட்டை அர்ஜுனும்,பெண்கள் பிரிவில் வேலூர் ரூபிகாவும்,16 வயது வேலூரை சேர்ந்த சச்சினும்,பெண்கள் பிரிவில் திருவண்ணாமலையை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் முதலிடம் வென்றனர்
Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்&மஹாதீபாராதணை

Next Post

வேலூர் 10-வது பட்டாலியன் NCCசார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் NCC.தின விழா விழிப்புணர்வு

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

ஸ்ரீபெரும்புதூர் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு மக்கள் பீதி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திரைத்துறையில் நடிகர் வடிவேல் இல்லாதஇடத்தில் அரசியல் களத்தில் வைகோVS.பாபு இறுதிஊர்வலத்தில் விமர்சனம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

வேலூர் 10-வது பட்டாலியன் NCCசார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் NCC.தின விழா விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

ஸ்ரீபெரும்புதூர் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு மக்கள் பீதி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6