• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளுர் அடுத்த சிவன்வாயல் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20-ந் தேதி வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையடுத்து நேற்று 21-ஆம் தேதி காலை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் கட்டுதல் நிகழ்ச்சியும் மாலை மூன்றாம் கால யாக பூஜை தீபாராதனை நிகழ்ச்சியும் இரவு ஸ்ரீ வைகுண்ட வரதராஜ பெருமாள் பக்த பஜனை சபையின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 22-ஆம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாகப்பூஜையும் 7.15 மணிக்கு விமானம் கலசாபிஷேகம் நிகழ்ச்சியும், பரிவார தேவதைகள் கலச அபிஷேகமும், 7.45 மணிக்கு அருள்மிகு திருவேணி அம்மன் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும், 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சியும் 9 மணிக்கு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மா இலை தோரணம் மற்றும் மின் விளக்கு தோரணங்கள் அமைக்கப்பட்டு மங்கள வாத்தியம், கைலாய வாத்தியம் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பாலமுருகன் மற்றும் சிவன் வாயில் கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் சிவன் வாயில் மட்டும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திரைத்துறையில் நடிகர் வடிவேல் இல்லாதஇடத்தில் அரசியல் களத்தில் வைகோVS.பாபு இறுதிஊர்வலத்தில் விமர்சனம்

Next Post

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்திருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தல்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6