January 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தமிழ் சினிமாவிற்கு வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

by Digital Team
April 25, 2025
in Cinema
A A
0
தமிழ் சினிமாவிற்கு வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர், ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், இதுவரை தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், விரைவில் தமிழில் காலடி எடுத்து வைக்கப்போகிறார் ஜான்வி கபூர். ஆம், அவரை தமிழுக்கு கொண்டுவரப்போகிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கிவரும் படத்தில் ஜான்வி கபூரை நடிக்கவைக்க போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதனால் விரைவில் தமிழில் ஜான்வி கபூரை பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Tags: cinemaDIRECTOR RANJITHJANVI KAPURSRI DEVI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

2 கிமீ தூரம் சென்று மாணவர்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலம்!

Next Post

ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!

Related Posts

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !
Cinema

December 30, 2025
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா
Cinema

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா

December 29, 2025
மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரம் அவசியமில்லை – நடிகர் சிவராஜ்குமார் கருத்து

December 22, 2025
“எனது வகுப்பு தோழர்… அவரது மறைவு மனதை உலுக்கும் செய்தி” – ரஜினிகாந்த் இரங்கல்

December 20, 2025
Next Post
ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!

ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

January 7, 2026
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக அன்புமணியால் கொதித்துப்போன ராமதாஸ்!

January 7, 2026
ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

January 7, 2026
ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.