May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலாய்வு கூட்டம்

by sowmiarajan
December 3, 2025
in News
A A
0
திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலாய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளின் பின்விளைவாக, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் மேலாய்வு (Supercheck) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தலைமையில் நடத்தினர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, 04.11.2025 முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 19,26,478 (99.59%) கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) வழங்கப்பட்டுள்ளன. இதில் 15,37,131 (79.46%) படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெற்றும், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போதைய கால அட்டவணை 11.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட படிவங்களில் உள்ள வருகையின்மை (Absent), இடம்பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவைகள் (untraceable) ஆகியவற்றின் மேலாய்வு பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் பின்வருமாறு:

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறுஆய்வு (BLO recheck) – 100%வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் (BLO Supervisor) – 50% உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AERO) – 25%வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) – 10% அனைத்து வருவாய் கண்காணிப்பு அலுவலர்கள் (All Revenue Nodal Officers) – 5%

தோல்வியின்றி ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமல் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினர். 11.12.2025 வரையில் படிவங்களை திரும்ப ஒப்படைக்காத வாக்காளர்கள், 16.12.2025 முதல் 15.01.2026 வரை தங்கள் ஆட்சேபணை மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு செய்யாதவர்கள் முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளின் வாயிலாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற வழி உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா. ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு. செல்வன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு. முத்துமுருகன், செயல் அலுவலர் திருமதி. ஆர். இளவரசி, பேரூராட்சி தலைவர் திருமதி. பிரதீபா கனகராஜ் மற்றும் துணைத் தலைவர் திருமதி. ஆனந்தி பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: dindigul districtelection workofficial meetingspecial revisionvoter verification
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

Next Post

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம்

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.