• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் நடைபெற்ற Start Run,Stop Drugs என போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி SPதுவங்கி வைப்பு

by Satheesa
June 26, 2026
in News
0
மயிலாடுதுறையில் நடைபெற்ற Start Run,Stop Drugs என போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி SPதுவங்கி வைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ் பி துவங்கி வைப்பு.
400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பெரியோர்கள் பங்கேற்பு.

சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதை பொருள் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு அரங்கில் துவங்கிய விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சிய ஸ்ரீகாந்த், மாவட்ட எஸ்பி புக்கியா சிநேக பிரியா ஆகியோர் துவங்கி வைத்தனர். தருமபுரம் சாலை வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டம் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags: district newsDrug AwarenessStart RunStop Drugstamilnadu
Previous Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

Next Post

5 Km தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட்

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
5 Km தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட்

5 Km தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6