February 13, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஆங்கில வெப்சீரிஸில் நடிக்கிறார் சித்தார்த் !

by Priscilla
September 15, 2025
in Cinema
A A
0
ஆங்கில வெப்சீரிஸில் நடிக்கிறார் சித்தார்த் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சினிமா, வெப்சீரிஸ் என பல்வேறு தளங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் சித்தார்த், தற்போது புதிய ஆங்கில ஓடிடி தொடரில் நடிக்க உள்ளார்.

அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுதிய விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு “Unaccustomed Earth” அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத் தொடரை தயாரிக்கிறது. எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமான்டிக் கதை, இந்திய-அமெரிக்க சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது.

இதில், சித்தார்த் அமித் முகர்ஜி எனும் முன்னாள் காதலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருல் சவுத்ரி எனும் மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் ஃப்ரீடா பிண்டோ, தனது பழைய காதலனான அமித்தை பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் போது, அவளின் வாழ்க்கை மாற்றமடைகிறது. வேலை மற்றும் காதலை சமநிலை செய்ய முடியாமல் தவிக்கும் அமித் – பருல் மீண்டும் இணைவது, அவர்களது சமூகத்தில் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதே தொடரின் மையக்கதை.

இந்தத் தொடரை ‘3 Body Problem’, ‘The Nevers’ போன்ற தொடர்களில் பணியாற்றிய மாதுரி ஷேகர் எழுதியுள்ளார். முதல் இரண்டு எபிசோடுகளை ‘The Lunchbox’, ‘Photograph’ ஆகியவற்றை இயக்கிய ரிதேஷ் பத்ரா இயக்குகிறார்.

இது குறித்து சித்தார்த் தனது இன்ஸ்டாகிராமில்,

“பிரபஞ்சத்திற்கு நன்றி. என் வாழ்க்கை என்கிற கனவின் அடுத்த அத்தியாயத்திற்காக மகிழ்ச்சியடைகிறேன். Unaccustomed Earth தொடரில் ஒரு பகுதியாக இருப்பதும், சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றுவதும் பெருமையாக உள்ளது,”
என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: ACTOR SiddharthENGLISH WEB SERIEStamil cinemasUnaccustomed Earthweb series
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு DMK-வினர் மாலை அணிவித்து  உறுதிமொழி

Next Post

திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து திருஉருவ படத்திற்கு DMK-வினர்  மரியாதை

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து திருஉருவ படத்திற்கு DMK-வினர்  மரியாதை

திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து திருஉருவ படத்திற்கு DMK-வினர்  மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற  குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்

January 28, 2026
முன்னாள் முதல்வர்MGR-ன் 109-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில்ADMKவினரால் மலர்தூவி விமர்சையாக கொண்டாடப்பட்டது

January 17, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு திருப்பூர் ஸ்பிக் டெக்ஸ் நிறுவனம் பரிசுத் தொகுப்புகள் வழங்கி ஆதரவு!

January 11, 2026
திமுக கூட்டணி கட்சிகள் வெளியேறக் காத்திருக்கின்றன: திருப்பூரில் அண்ணாமலை அதிரடி விமர்சனம்

January 10, 2026
மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

February 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.