August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பொங்கி வரும் பாதாள சாக்கடை கழிவு நீர்

by Satheesa
March 29, 2026
in News
A A
0
நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பொங்கி வரும் பாதாள சாக்கடை கழிவு நீர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பொங்கி வரும் பாதாள சாக்கடை கழிவு நீர் – ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் ஆழித்தேருக்கு அருகிலேயே துர்நாற்றம் வீசும் அவல நிலை…

12 வருடங்களுக்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்தது. அது முதலே பாதாள சாக்கடை திட்டத்தால் திருவாரூர் பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். திருவாரூர் தேரோடும் 4 வீதிகள், கமலாலய குளக்கரை, விஜயபுரம் கடைத்தெரு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை நிரம்பி சாலைகளில் வழிந்து ஓடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ சன்னதி தெருவில், நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி வழிந்து ஓடுகிறது. குறிப்பாக தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பால் வழங்கும் இடமான பால் டெப்போ வாசலில், நீரூற்று போல பொங்கி வரும் பாதாள சாக்கடையால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வணிகர்கள், பால் வாங்க வரும் முதியவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆழித்தேருக்கு மிக அருகில், 50 மீட்டர் தூரத்தில், பூமிக்கடியில் இருந்து பாதாள சாக்கடை பொங்கி வருவதால் ஆழித்தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

Next Post

சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் ,பங்குனி உத்திர விழாவில் பஞ்ச மூர்த்திகளும் சகோபுர காட்சி

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

July 26, 2026
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு – அரசை கண்டித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்

December 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.