March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“சிஎஸ்கே மீது வன்மத்தை கக்கிய சேவாக்!

by Digital Team
April 28, 2025
in Sports
A A
0
“சிஎஸ்கே மீது வன்மத்தை கக்கிய சேவாக்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் திகழ்கிறது. இதையடுத்து, முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் செய்த கருத்து தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் அதிருப்தியை கிளப்பியுள்ளது.

ஒரு ஊடக நிகழ்ச்சியில், “இந்த ஆண்டு சிஎஸ்கே கடைசி இடத்தில் இருப்பதால், ஒரு அணியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாகக் கூறலாமா?” என்று கேட்டபோது, சேவாக் சிரிப்புடன் “உங்கள் வாயில் நெய்யும் சர்க்கரையும் போட வேண்டும்” என பதிலளித்தார். இது மட்டும் அல்லாமல், “டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் கோப்பை வென்றாலும் நெய்யும் சர்க்கரையும் போடலாம்,” என்றும் அவர் கூறினார்.

சிஎஸ்கே பற்றி மேலும் கருத்து தெரிவித்த சேவாக், “அணியில் புதிய பார்வை இல்லை. எந்த வீரர்களை மாற்ற வேண்டும், யாரை சேர்க்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இப்போது அனுபவம் வாய்ந்தவர்களும், புதியவர்களும் விளையாடுகிறார்கள். ஆனால் எந்த முயற்சியும் வேலை செய்யவில்லை. மீதமுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களை நிரூபிக்க முயற்சி செய்வார்கள். அடுத்த ஆண்டிற்கான திட்டத்தையும் வகுப்பார்கள்,” என்றார்.

சிஎஸ்கே மற்றும் தோனி மீது சேவாக் அவ்வப்போது விமர்சனம் செய்யும் பழக்கத்தை வைத்திருப்பதை ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இம்முறை அவரது கருத்துகள், சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.

Tags: cskIPLMS DHONIsehwag
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!

Next Post

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய புதிய திமுக அமைச்சர்

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய புதிய திமுக அமைச்சர்

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய புதிய திமுக அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு – பிரதமர் மோடி அறிவிப்பு

August 15, 2025
திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

March 1, 2026
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.