June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் 1008சங்குகளால் அபிஷேகம்

by Satheesa
December 16, 2025
in Bakthi, News
A A
0
ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் 1008சங்குகளால் அபிஷேகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம். 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறை ஸ்ரீ ஸ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயில்உரு நீங்கி சாப விமோசனம் அடைந்ததாக புராண வரலாறு. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கடங்கள், 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றி நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பட்டு வஸ்திரங்கள் போடப்பட்டு மகா பூரணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டு ஸ்ரீ மாயூரநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து 1008 சங்குகளால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டதை கண்டு தரிசனம் செய்தனர்

Tags: 1008 sangabishgamdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர்100-க்கும் மேற்பட்டோர் தங்களை TVKவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

Next Post

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் அதிரடி

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

January 6, 2026
தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

October 23, 2025
உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

August 20, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.