September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜய் மாநாட்டுக்கு போலீசார் விதித்த 27 நிபந்தனைகள் – “சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது” என உத்தரவு

by Priscilla
August 13, 2025
in News
A A
0
விஜய் மாநாட்டுக்கு போலீசார் விதித்த 27 நிபந்தனைகள் – “சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது” என உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை : வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு, போலீசார் 27 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதில், “சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது” மற்றும் “ஜாதி, மத மோதலைத் தூண்டும் விதமாக பேசக்கூடாது” என்ற முக்கிய உத்தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

மாநாட்டில் நடிகர் விஜய் மட்டுமே பேசுவார் என கழகத்தினர் முன்பே அறிவித்திருந்தாலும், அவர் அரசைக் குறிவைத்து விமர்சனம் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாக த.வெ.க.வினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாநாடு நடைபெறும் மதுரை பாரபத்தி பகுதியில், மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், போலீசார் வழங்கிய 27 நிபந்தனைகளில் முக்கியமானவை பின்வருமாறு:

மாநாட்டிற்கு வருபவர்கள் மதியம் 3.00 மணிக்குள் திடலுக்குள் நுழைய வேண்டும்.

வருபவர்கள் எந்த தலைவரின் தலைமையில் வருகிறார்கள் என்பதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேடைக்கு செல்லும் பாதைகள் பாதுகாப்பாக, மேடு பள்ளம் இல்லாமல் இருக்க வேண்டும்.

விஜய் வருகை மற்றும் புறப்படும் பாதைகளில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

கொடி, பேனர், அலங்கார வளைவு, பட்டாசு போன்றவற்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்பட வேண்டும்.

மாநாட்டிற்கு வருவதும், புறப்படுவதும் ஊர்வலமாக நடைபெறக்கூடாது.

நெடுஞ்சாலைகளிலும் அதன் அருகிலும் பேனர், கொடி கம்பி, அலங்கார வளைவு வைக்கக்கூடாது.

மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.

ஜாதி, மத மோதலைத் தூண்டும் பேச்சுகள் இருக்கக்கூடாது.

இந்த 27 நிபந்தனைகளின் அடிப்படையில் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் இந்த கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் கிளம்பியுள்ளது.

Tags: ACTOR VIJAYmaduraimadurai districttvk manaduTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமியாரை கழுத்து நெரித்து கொன்ற மருமகள் – போலீசில் சரணடைப்பு

Next Post

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு ; ராணுவ வீரர் வீரமரணம்

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.