March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவர்… கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

by Priscilla
September 6, 2025
in News
A A
0
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவர்… கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

1960-களின் பிற்பகுதியில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தமிழ் திரைப்பட இசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்திருந்தார். குறிப்பாக ஆன்மிகப் பாடல்களில் வல்லமை பெற்றவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ உள்ளிட்ட பல பக்திப் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

அதேவேளை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசியல் பாடல்களையும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ பாடலை எழுதியவரும் இவரே.

அவரது கவிதிறனுக்காக தமிழ்நாடு அரசு 1980ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அதோடு கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

தற்போது 90 வயதில் காலமான பூவை செங்குட்டுவனின் உடல், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags: chennaipasses awayPoetPoovai Senguttuvan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சகோதர சண்டையும், சமரசப் பேச்சுவார்த்தையும்: அதிமுகவின் எதிர்காலம் திண்டுக்கல்லில் தீர்மானிக்கப்படுமா? திணடுக்கலில் ஆலோசனை

Next Post

மகனுக்கு பொறுப்பு ஏன் ? நயினார் நாகேந்திரன் விளக்கம்

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.