September 17, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பா.ம.க. சேரும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: ராமதாஸ்

by Divya
July 11, 2025
in News
A A
0
மூச்சு இருக்கும் வரை பா.ம.க. தலைவராக செயல்படுவேன் : ராமதாஸ் உறுதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “எந்த அணியுடன் பா.ம.க. இணையுகிறதோ, அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்று தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை இன்று (ஜூலை 11) ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“பூம்புகாரில் இதுவரை 13 முறை வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற்றுள்ளது. சிறிது இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் மகளிர் பெருவிழா நடைபெறவுள்ளது. பெண்மையை போற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக இருந்தால், கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.”

தொடர்ந்து, “பா.ம.க. எந்த கூட்டணியுடன் இணையுகிறதோ, அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தற்போது பா.ம.க.வில் எந்தவித குழப்பமும் இல்லை. தொண்டர்களிடையே ஒருமித்த உள்ளமை நிலவுகிறது,” என்றார்.

அன்புமணி இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, “போக போகத் தான் தெரியும்” என பாடல் வரியுடன் பதிலளித்தார்.

அதேபோல், தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு, “பத்து காக்கா பறந்தது… அதில் ஐந்து வெள்ளை காக்கா… அது தான் நான் சொல்லி இருக்கும் போல,” எனக் குறிப்பிட்டும், சிரித்தபடியும் பதிலளித்தார்.

Tags: PMKramadoss
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தென்னிந்தியர்களால் தான்…” – சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீண்டும் சர்ச்சையில்

Next Post

கரூரில் தாய் மரணம் : பயிற்சி மருத்துவர்கள் காரணமா ? உறவினர்கள் குற்றச்சாட்டு !

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.