August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

விமான விபத்து : பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி

by Priscilla
June 12, 2025
in Breaking News, News
A A
0
விமான விபத்து : பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

லண்டன் : ஆமதாபாத்திலிருந்து பிரிட்டன் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி, கடும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிரிட்டனைச் சேர்ந்த பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டிருந்த விமானம் ஆமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை கண்காணித்து வருகிறோம். இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக என் மனமார்ந்த எண்ணங்கள் செலுத்தப்படுகின்றன” என தெரிவித்தார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஒரு இரங்கல் அறிக்கையை வெளியிட்டு,

“விமான விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கும், சம்பவத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும்வர்கள் அல்லது அவர்களது நெருங்கியவர்களைப் பற்றி தகவல் தேவைப்படும் நிலையிலுள்ளவர்கள், 020 7008 5000 என்ற எண்னை தொடர்புகொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரப்பூர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் துயரமான விவரங்கள் இன்னும் உறுதியாகவில்லை.

Tags: Ahmedabadair indiabristishbritish prime ministerpassengersplane crash
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்… ஏற்றுக்கொண்ட டிரம்ப் ! முடிவுக்கு வருகிறதா மோதல் பாணி ?

Next Post

அகமதாபாத்  விமான விபத்து : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.