June 28, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

PBK&ADMKகூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்

by Satheesa
February 6, 2026
in News
A A
0
PBK&ADMKகூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலன். அசோகன் கூறும்போது…

கிராமப்புற பொருளாதாரம் மேம்பட வேண்டும், கிராமப்புற பொருளாதாரம் நலிவடைய கூடாது என்பதற்காக காங்கிரஸ் அரசாங்கம் ஒரு கனவு திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மோடி தலைமையிலான அரசு இந்த சட்டத்தை சிதைக்கும் நோக்கத்துடன் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதுடன், கிராம பொருளாதாரத்தை நலிவடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் அடையாளங்கள் எந்த இடத்திலும் வந்து விடக்கூடாது என்பதற்காக, மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் தலைமையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வட்டார அளவிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.

பேட்டி :‌ நீலன்.அசோகன் – திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்

Tags: district newsPBK & ADMKPoovai Jagan Moorthytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Next Post

திருவள்ளூரில் உலகஅமைதிக்காக கன்னியாகுமரிToசியாட்சி வரை தூரமான3964Kmகுறிக்கும்3964அடி நீளமுள்ள மூவர்ணகொடியை4000மாணவர்கள் கையில் ஏந்தியவாறு உலகசாதனை

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.