March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்த்து வெற்றி கண்ட ‘சிங்கப் பெண்கள் ‘ !

by Priscilla
May 30, 2025
in News
A A
0
ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்த்து வெற்றி கண்ட ‘சிங்கப் பெண்கள் ‘ !
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

ஜம்மு-காஷ்மீர் :
ஜம்மு-காஷ்மீரின் ஆக்னூர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏழு பெண் வீராங்கனைகள் மூன்று நாட்கள் மற்றும் இரவுகள் தொடர்ந்து போராடி, இரண்டு முக்கிய நிலைகளை வெற்றிகரமாக பாதுகாத்தனர்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து வந்த எதிரி ஏவுகணைகளை எதிர்த்து, தொடர்ந்து போராடிய இவ்வீர பெண்கள், தங்களது நிலைகளை பாதுகாக்கும் பணியில் பெரும் சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு தலைமையகத்திலிருந்து நேரடியாக வழிகாட்டியவர், உதவிக் கமாண்டர் நெஹா பண்டாரி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவையில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையின் மூலம், நேரடி போர் முன்னணியில் பெண் அதிகாரியாக பங்கேற்ற முதலாவது வீராங்கனையாக நெஹா பண்டாரி உயர்ந்துள்ளார். அவரின் தலைமையில் பணியாற்றிய ஆறு பெண் வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை தைரியமாக எதிர்த்தனர்.

இந்த ஏழு பேரில் நான்கு பேர் 2023ஆம் ஆண்டில் சேவையில் இணைந்த புதிய வீராங்கனைகள். மற்ற இருவர் 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர்.

“ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்த பெண் வீரர்களின் செய்தி தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பெண்கள் போர்க்களங்களில் எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்த நடவடிக்கை.

Tags: jammu and kashmiroperation sindoorPAHALGAM ATTACKwomen officers
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை : எழும்பூர் மேம்பாலம் அருகே கார் தீ விபத்து

Next Post

”பதிலடிக்கு தயாரானோம்.. ஆனால்” – இந்திய தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர் !

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

”பதிலடிக்கு தயாரானோம்.. ஆனால்” - இந்திய தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.