September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலி : 18 விமான நிலையங்கள் மூடல்

by Priscilla
May 7, 2025
in News
A A
0
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலி : 18 விமான நிலையங்கள் மூடல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தாக்கம் விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10ம் தேதி வரை, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 18 முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வசமான காஷ்மீர் பகுதியில் நுழைந்து, 9 பயங்கரவாத முகாம்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் பின்னணி காரணமாக, இந்தியா முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 244 இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட்டதோடு, விமான நிலையங்களிலும் விழிப்புடன் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, பதன்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்ஷாலா உள்ளிட்ட 18 விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளும், பொதுமக்களும் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: airportoperation sindoorPAHALGAM ATTACK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திடீரென நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?.. கவலையில் ரசிகர்கள்!

Next Post

ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன்..?

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன்..?

ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.