June 5, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்.. மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சாலை ஓர வாய்க்காலில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பேருந்தை திருஞானசம்பந்தம் என்பவர் ஓட்டி வந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து உதவி கோரி கத்தியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நன்னிலம் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் திருஞானசம்பந்தம், பயணிகளான மாலதி, பத்மினி, நிரோஜினி, கலா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலை ஓர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: district newsomni busOmni bus accidenttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

Next Post

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

Related Posts

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.