June 15, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

by Divya
June 23, 2025
in News
A A
0
இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கடற்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’ ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், ரஷ்யாவின் கடலோர நகரம் கலினின்கிராட் நகரத்தில் இருந்து இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. இது, இந்தியா-ரஷ்யா இடையிலான இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள் :

  1. 3,900 டன் எடை, 125 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பல், இந்தியா மற்றும் ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. இதில், கடல் மற்றும் நிலத் தளங்களை குறிவைக்கும் நீள தூர ஏவுகணையான பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
  3. கப்பலின் உதிரிப்பாகங்களில் 26 சதவீதம் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  4. இந்தக் கப்பலுக்கு, புராணங்களில் கடவுள்களின் தலைவனான இந்திரன், போருக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாளின் பெயரான ‘தமால்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:

“ஐ.என்.எஸ். தமால், இந்திய கடற்படையின் வளர்ச்சியின் அடையாளமாகவும், இந்தியா-ரஷ்யா இடையிலான உறவின் வலிமையை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் எட்டாவது போர்க்கப்பல் இதுவாகும்” என்றார்.

Tags: indian navyINSthamalnewwarshipwarship
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

Next Post

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

October 23, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.