June 15, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

by Divya
June 23, 2025
in News
A A
0
இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாகக் கருதும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சசி தரூர் பாராட்டினார்.

சமீப காலமாக பிரதமர் மோடியை பாராட்டும் வகையில் அவரது பேச்சுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதனால், சசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. சில கட்சி தலைவர்கள் அவரை கண்டித்தும் விமர்சித்தும் வந்துள்ளனர். இருந்தாலும், சசி தரூர் தனது கருத்தில் நிலைத்திருக்கிறார்.

பாராட்டு உரையில் அவர் தெரிவித்ததாவது :
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கான ஒரு முக்கிய சொத்தாக இருக்கின்றன. இது இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டும் முயற்சியாகும். ஆனால் இதற்கு மேலும் அரசியல் மற்றும் மக்களிடையே வலுவான ஆதரவு தேவை.

அவர் சமீபத்தில் வெளிநாடுகளில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கங்களை வழங்கி, பிறகு நாடு திரும்பிய நிலையில் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது :
நாடு தொடர்ந்து பாடுபடுவதால், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய துறைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் உலகளவில் சிறந்ததாக இருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் என்பது சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சி ஆகும். எல்லை தாண்டி நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளிடம் விளக்கியுள்ளோம். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: new delhiPM MODIprime ministersashi tharursashi tharur and modi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

Next Post

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

October 23, 2025
உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

August 20, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.