May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக ‘சந்திரமுகி’ காட்சிகள் குறித்து புதிய வழக்கு : ரூ.5 கோடி நஷ்டஈடு கோரிக்கை

by Priscilla
July 7, 2025
in Cinema
A A
0
நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக ‘சந்திரமுகி’ காட்சிகள் குறித்து புதிய வழக்கு : ரூ.5 கோடி நஷ்டஈடு கோரிக்கை
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தில், சந்திரமுகி படக் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அதன் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

‘டார்க் ஸ்டூடியோ’ தயாரித்து, 2024-ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தில், சந்திரமுகி உள்ளிட்ட பிற திரைப்படங்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பாக ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி’ படத்தின் உரிமையை வைத்துள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம், ரூ.5 கோடி நஷ்டஈடு கோரி புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தனுஷின் வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், நயன்தாரா மற்றும் ஆவணப்பட தயாரிப்பு தரப்புக்கு சட்ட சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.

Tags: actress nayantharachandramukhichennai high courtnetflixdocumentry
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு பங்களா விவகாரம் : காலி செய்யாத சந்திரசூட்… பின்னணியில் சோகமான குடும்பச் சூழ்நிலை !

Next Post

பஞ்சாபில் பயங்கர பஸ் விபத்து : 8 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
பஞ்சாபில் பயங்கர பஸ் விபத்து : 8 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

பஞ்சாபில் பயங்கர பஸ் விபத்து : 8 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.