July 15, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

கருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை : மன அழுத்தத்தில் பரிதாப மரணம் !

by Priscilla
July 14, 2025
in Breaking News, Cinema
A A
0
கருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை : மன அழுத்தத்தில் பரிதாப மரணம் !
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் மற்றும் விழிப்புணர்வுப் பேச்சாளர் சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சான் ரேச்சல் (உண்மை பெயர் சங்கர பிரியா), தாயை சிறுவயதிலேயே இழந்துவிட்டு தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். தனது கருப்பழகை விருதாக மாற செய்தவர். நிற அடிப்படையிலான முன்னறிவுப் பாராட்டுகளை உடைத்தெறிந்து பல பட்டிமன்றங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் தன்னம்பிக்கை குறித்து உரையாற்றி வந்தவர்.

Did you read this?

அல்போன்ஸ் புத்திரன் 2.0

அல்போன்ஸ் புத்திரன் 2.0

July 14, 2025
‘வேட்டுவம்’ படப்பிடிப்பு விபத்து : சண்டைப் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு !

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

July 14, 2025

மாடலாகவும் செயல்பட்ட இவர், ‘மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019’, ‘மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019’, ‘Queen of Madras 2022’, ‘Miss Africa Golden India 2023’ போன்ற பட்டங்களை வென்று பெயர் பெற்றவர். 2020-ம் ஆண்டு ‘Miss Puducherry’ பட்டம் பெற்றிருந்தார். கடந்த வருடம் இவருக்கு திருமணமும் நடைபெற்றது.

இந்நிலையில், ஜூன் மாதம் தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், அவரின் நிலை மோசமடைந்தது. காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில், பேஷன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எடுத்த கடனில் ஏற்பட்ட நஷ்டம், மன அழுத்தத்திற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஆம் தேதி அதிக அளவு மருந்துகளை உட்கொண்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேச்சல், சிகிச்சை பெறும் நேரத்தில் திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல் போனார். பின்னர் வீடு திரும்பியபோது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின் ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.

அந்நிலையில், பல மாதங்களாக மன உளைச்சலுடன் போராடிய சான் ரேச்சல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags: modelPuducherrysan rechalsucide
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘வேட்டுவம்’ படப்பிடிப்பு விபத்து : சண்டைப் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு !

Next Post

மதுரையில் செப்.4-ல் மாநாடு – OPS திடீர் அறிவிப்பு

Related Posts

‘வேள்பாரி’ நூல் 1 லட்சம் பிரதிகள் விற்பனை – பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு ஹைலைட் !
Cinema

July 12, 2025
மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் ? பி.மூர்த்தி Vs பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பரியேறும் பெருமாள்’ ஹிந்தியில் ‘தடக் 2’ ஆக ரீமேக் – டிரெய்லர் வெளியீடு!

வேள்பாரி என்னுடைய கனவுப்படம்!
Cinema

வேள்பாரி என்னுடைய கனவுப்படம்!

July 12, 2025
Next Post
மதுரையில் செப்.4-ல் மாநாடு – OPS திடீர் அறிவிப்பு

மதுரையில் செப்.4-ல் மாநாடு - OPS திடீர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

July 14, 2025
திருப்பூர் புதுமணப்பெண் தற்கொலை வழக்கு : மாமியார் சித்ராதேவியும் கைது – சிறையில் அடைப்பு

July 5, 2025
கருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை : மன அழுத்தத்தில் பரிதாப மரணம் !

கருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை : மன அழுத்தத்தில் பரிதாப மரணம் !

July 14, 2025
படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு !

கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு ஆயுள் தண்டனை

இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025

0
இயக்குநர் பி. மணி வர்மனின் புதிய கிரைம் திரில்லர்!

Loading poll ...
Coming Soon
ENG VS IND 2 - வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார் ?

Recent News

கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு ஆயுள் தண்டனை

கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு ஆயுள் தண்டனை

July 14, 2025
இயக்குநர் பி. மணி வர்மனின் புதிய கிரைம் திரில்லர்!

இயக்குநர் பி. மணி வர்மனின் புதிய கிரைம் திரில்லர்!

July 14, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025

July 14, 2025
படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு !

படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு !

July 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.