June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் காவேரி ஆற்றின் குறுக்கே நடைபாலம் பழுதடைந்து இடிந்து விழுந்த நிலை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர் வெளிநடப்பு

by Satheesa
September 24, 2025
in News
A A
0
மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் காவேரி ஆற்றின் குறுக்கே நடைபாலம் பழுதடைந்து இடிந்து விழுந்த நிலை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர் வெளிநடப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் காவேரி ஆற்றின் குறுக்கே நகராட்சியால் கட்டப்பட்ட பழமையான நடைபாலம் பழுதடைந்து இடிந்து விழுந்த நிலையில் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர் வெளிநடப்பு

மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் 9-வது வார்டு திருமஞ்சன வீதியை இணைத்து காவிரி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் வசதிக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடைபாலத்தின் ஒரு பகுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அபாயமான நிலையில் இருந்த நடைபாலத்தை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபாலம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் புதிய நடைபாலம் கட்டித் தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பாலம் கட்டித் தரப்படவில்லை.

இன்று மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நடைபாலத்தை கட்டாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 1-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி ரமேஷ் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் நடைபாலம் கட்டப்படாததால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபாலத்தை கட்டாமல் நிதியை திருப்பி அனுப்பி விட்டதாகவும் குற்றம் சாட்டி உடனடியாக நடைபாலம் கட்டி பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

”பிரதமர் மோடி திருக்குறள் சொல்வது போல இருக்கிறது என் தம்பி விஜயின் பேச்சு” – சீமான்

Next Post

காஸா : நூற்றாண்டு கண்டிராத பேரழிவு – உலகின் மனசாட்சியை உலுக்கும் தாக்குதல்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.