September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்க 3.50 லஞ்சம் பெற்ற மருத்தூர் கிராம உதவியாளர் கைது

by Satheesa
September 20, 2026
in News
A A
0
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்க 3.50 லஞ்சம் பெற்ற மருத்தூர் கிராம உதவியாளர் கைது. குத்தாலம் வட்டாட்சியர் பெயரை சொல்லி முறைகேடாக பெற்ற பணத்தை திருப்பி கேட்ட நபரை ஜாதிப் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியதாக ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில்
செம்பனார்கோவில் போலீசார் கிராம உதவியாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் இந்திரா நகரை சேர்ந்த பாலாஜி (46) என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளார். அனுமதி பெறுவதற்கு குத்தாலம் வட்டாட்சியருக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மருத்தூர் கிராம உதவியாளர் எலந்தகுடியைச் சேர்ந்த நல்ல முகமது (40) என்பவருக்கு 3.50 லட்சம் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று பொய்யான தகவலை கூறி நல்ல முகமது தன்னிடம் லஞ்சம் பெற்றது தெரிய வந்ததால் பாலாஜி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இதுகுறித்து குத்தாலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்ல முகமது
தனது செல்போன் வாயிலாக பாலாஜியை தொடர்பு கொண்டு ஜாதியை சொல்லி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து நல்ல முகமது தன்னை தரக்குறைவாக பேசும் செல்போன் ஆடியோவை செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நல்ல முகமதுவை கைது செய்த செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிராம உதவியாளர் நல்ல முகமதுவை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி சங்கமித்ரன் வழக்கறிஞர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகாதேவப்பட்டினம் ஶ்ரீ திரௌபதி அம்மன், ஶ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Next Post

மதுராந்தகம் தனித் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர பிரச்சாரம்

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

மதுராந்தகம் தனித் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.