March 28, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

by Satheesa
December 27, 2025
in Bakthi, News
A A
0
கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கும் பகுதியில் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலயம் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு விழா மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 43ம் ஆண்டு மண்டல பூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது . இவ்விழாவின் முதல் நிகழ்வாக ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ வண்ணான் குளக்கருப்பசாமி, ஸ்ரீ சபரிகிரிசன் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் , நெய் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 51 வகையான வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் குருசாமிகள் பாலு, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஐய்யப்ப பக்தர்கள் ஒன்றுக்கூடி பஜனை பாடல்கள் பாடி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளில் தீபம் ஏற்றி சரணகோஷமிட்டு வழிபாடு செய்தனர் .
இதில் அரிகரசுதனாக சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க சபரி கிரிசன் அய்யப்பனை கீழ்பெரும்பாக்கம், இந்திரா நகர் , கட்டபொம்மன் நகர, ராஜகோபால் நக,ர், மகாராஜபுரம், காகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மகா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலய பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. .

Tags: Ayyappan Templedistrict newsKilperumbakkamtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Next Post

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.