May 16, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : மனைவி ஸ்ருதி வாக்குறுதி

by Priscilla
November 6, 2025
in Cinema
A A
0
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : மனைவி ஸ்ருதி வாக்குறுதி
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான சர்ச்சை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, மகளிர் ஆணையம் இருவரையும் அழைத்து நேரில் விசாரணை நடத்தியது.

இதற்கிடையில் ஜாய் கிரிசில்டா, தன்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி, குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயராக மாதம்பட்டி ரங்கராஜ் என பதிவு செய்யப்பட்டிருப்பதை வெளியிட்டார். மேலும், விசாரணையின் போது ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இதை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்” என விளக்கம் அளித்தார். மேலும், “டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், அவனை வாழ்நாள் முழுவதும் நான் கவனித்துக்கொள்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில், தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு காவல்துறைக்கு நவம்பர் 12ஆம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, தனது கணவருக்கு முழு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“என் கணவரிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிரிசில்டாவின் நோக்கம். எங்கள் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்ய அவர் முயற்சிக்கிறார். என்னுடைய கணவர் ரங்கராஜுக்கு ஆதரவாக இறுதி வரை நிற்பேன்,” என ஸ்ருதி வாக்குறுதியளித்தார்.

Tags: actorChefJOYCRIZILDAAMADHAMPATTI RANGARAJMARRIAGE ISSUESrangarajs wifetamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கரூர் கூட்ட நெரிசலில் ஜேசன் சஞ்சய்யோ திவ்யாவோ சிக்கியிருந்தால் ! விஜய்க்கு மருது அழகுராஜ் கேள்வி

Next Post

இன்று இரண்டு முறை விலையுயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,560

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் லாக்கரிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டது

இன்று இரண்டு முறை விலையுயர்வு - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,560

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.