August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

கமல் ஹாசன் பிறந்தநாளில் ‘KH 237’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்தனர்!

by Priscilla
November 7, 2025
in Cinema
A A
0
கமல் ஹாசன் பிறந்தநாளில் ‘KH 237’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்தனர்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நடிகர் கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படமான ‘KH 237’-ன் தொழில்நுட்பக் குழுவை தயாரிப்புக் குழு இன்று அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் இணைந்துள்ளார். இது கமல் ஹாசன் நடிக்கும் படத்திற்காக அவர் இசையமைக்கும் முதல் முயற்சி ஆகும். சமீபத்தில் வெளியான ‘லோகா: Chapter 1 – சந்திரா’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக அவர் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

படக்குழுவில் சமீர் கே.எம். எடிட்டராகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவாளராகவும் இணைந்துள்ளனர். சுனில் கே.எஸ். முன்னதாக ப்ரித்விராஜ் நடித்த ‘தி கோட் லைஃப்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர் ஆவார்.

வினேஷ் பாங்க்லான் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், டூனி ஜான் பிரசார வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
படத்தின் நடிகர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டாலும், இதுவரை அதற்கு அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

முன்னதாக பிரபல மலையாள திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் இப்படக் குழுவில் இணைந்திருந்தார். இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் இரட்டையர்கள் அன்பரிவ் இயக்குகின்றனர். இது கமல் ஹாசன் நடிப்பில் அன்பரிவ் அவர்களின் இயக்குனராக அறிமுகமாகும் படம். ‘விக்ரம்’ மற்றும் ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் அவர்கள் வடிவமைத்த ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல் ஹாசனுக்கு, இந்த ஆண்டில் வெளியான ஒரே படம் ‘தக் லைஃப்’ ஆகும்.
அதே சமயம், 2024ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால், அதன் மூன்றாம் பாகத்தின் எதிர்காலம் தற்போது கேள்விக்குரியாக உள்ளது.

இந்நிலையில், கமல் ஹாசன் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கிளாசிக் படமான ‘நாயகன்’ திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: anbarivanbariv directorjacks bijoykamal haasankamal haasan birthdaykh 237
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெண் விவகாரம்: நண்பரைக் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கிய கும்பல் – வீடியோ வெளியாகி பரபரப்பு; இருவர் கைது!

Next Post

பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்.. டாக்டர் திவ்யா சேஷாத்திரி பேட்டி

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்.. டாக்டர் திவ்யா சேஷாத்திரி பேட்டி

பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்.. டாக்டர் திவ்யா சேஷாத்திரி பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.