December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி 58% ஆக உயர்வு ; முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு !

by Priscilla
November 13, 2025
in News
A A
0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி 58% ஆக உயர்வு ; முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் இதேபோல் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மை வழங்கியுள்ளது.

இதன்படி, தற்போதைய அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து மேலும் 3 சதவீதம் உயர்த்தி 58 சதவீதமாக வழங்கப்படவுள்ளது. புதிய அகவிலைப்படி 2025 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாகும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த உயர்வால் மாநிலத்தின் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறவுள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,829 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசு ஊழியர் வட்டாரத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.

Tags: Chief Minister Stalindmkgovernment employeesJackpotmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

Next Post

“தவிர்க்க முடியாமல்… கனத்த இதயத்துடன்” – ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகல் !

Related Posts

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்
News

December 11, 2025
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil

December 11, 2025
Next Post
“தவிர்க்க முடியாமல்… கனத்த இதயத்துடன்” – ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகல் !

"தவிர்க்க முடியாமல்… கனத்த இதயத்துடன்" – ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

December 10, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.