October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து பள்ளி வேன்களில் தரம் & பாதுகாப்பு குறித்து ஆய்வு

by Satheesa
July 6, 2026
in News
A A
0
ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து பள்ளி வேன்களில் தரம் & பாதுகாப்பு குறித்து ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளி வேன்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு:- மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆனந்தகூத்தன் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பாலாஜி என்பவரின் மனைவி அரசி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்ட போது, மகிழ்வேதம் என்ற ஒன்றரை வயதுடைய மற்றொரு ஆண் குழந்தை பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவ்வழியாக சென்ற வாகங்களை நிறுத்தி உள்ளே சென்று சோதனை நடத்தினார். மாணவர்களை அழைத்து வந்த பேருந்து மற்றும் வேன்களில் அவசரகால வெளியேறும் வசதி உள்ளதா எனவும், உதவியாளர் இருக்கிறாரா என்றும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 2012-ன் படி அனைத்து விதிகளும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமாக, ஒவ்வொரு பேருந்திலும் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் முதலுதவி பெட்டி, அவசரக்கால வழி மற்றும் சிசிடிவி கேமரா போன்ற அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் பேருந்துகளில் இருக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிராக்டரில் வயலில் ஏர் விழும் பொழுது ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு மாறும் பொழுது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

Next Post

சோழவரம் பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.