August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் இந்திரவிழா  திருக்கல்யாண வைபவம்

by Satheesa
March 7, 2026
in News
A A
0
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் இந்திரவிழா  திருக்கல்யாண வைபவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் இந்திரவிழா திருக்கல்யாண வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் அருள்பாலித்து வருகின்றனர். காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் இக்கோவில் முதன்மையான தலமாக விளங்குகிறது. கோவில் உள்ள முக்குலங்களில் நீராடி ருத்ர பாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என்பதால் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலில் கடந்த வாரம் இந்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் இன்று இரவு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மணமேடை முன்பாக வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க சிறப்பு யாகம் செய்யப்பட்டு திருக்கல்யாண சடங்குகள் தொடங்கியது. பின்னர் திருமாங்கல்யம் அணிவித்து சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரம்ஜான் முன்னிட்டு தில்லைவிடங்கன் கிராமத்தில் மக்களுக்கு தேவையான அரிசி,மளிகைபொருட்கள் தொகுப்பு

Next Post

கோவையில் குழந்தைகள் காப்பகங்கள் இனி ஹைடெக்: ரூ. பல லட்சத்தில் 10 மாதிரி அங்கன்வாடிகள் – எம்.பி. கணபதி ராஜ்குமார் அதிரடித் திறப்பு!

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026
Next Post
கோவையில் குழந்தைகள் காப்பகங்கள் இனி ஹைடெக்: ரூ. பல லட்சத்தில் 10 மாதிரி அங்கன்வாடிகள் – எம்.பி. கணபதி ராஜ்குமார் அதிரடித் திறப்பு!

கோவையில் குழந்தைகள் காப்பகங்கள் இனி ஹைடெக்: ரூ. பல லட்சத்தில் 10 மாதிரி அங்கன்வாடிகள் - எம்.பி. கணபதி ராஜ்குமார் அதிரடித் திறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.