June 10, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு

by Satheesa
February 6, 2026
in News, Sports
A A
0
மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு, நடராஜன் வீசிய ஒரே பந்தில் கிளீன் போல்ட் ஆன நடிகை தேவயானி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் புதிதாக செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர லட்சுமிநாராயணன், பிரபல நடிகர் மணி, ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திறப்பு விழாவின் போது கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன் நடிகை தேவயானி நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர். அப்போது நடிகை தேவயானிக்கு வீசப்பட்ட ஒரே பந்தில் அவர் கிளீன் போல்டானார். தொடர்ந்து நடிகர் தேவயானி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

டி20 உலக கோப்பை போட்டியை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் பேட்டி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தற்போதைய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் . சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான ஒன்று என்றும், நாளை துவங்க உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தவர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பைட் :-
நடராஜன் – இந்திய கிரிக்கெட் வீரர்

Tags: ACTRESS DEVAYANIdistrict newsIndian cricketer Natarajanmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொது விநியோகத்திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Next Post

தைமாத கடைசி வெள்ளி முன்னிட்டு மயிலாடுதுறை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் வழிபாடு

Related Posts

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

November 16, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.