July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா : கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்!

by Divya
July 3, 2025
in News
A A
0
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா : கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாக்கியம் :
கானா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதாவது: இந்த பெருமை மிக்க அவையில் பேசுவதை நினைத்து பெருமைப்படுகின்றேன். ஜனநாயகத்தின் ஆன்மாவை பரப்பும் கானாவில் இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் மற்றும் நல்லெண்ணத்தை கொண்டு வந்துள்ளேன். தங்கத்தின் நிலம் என கானா அறியப்படுகிறது. இது மண்ணுக்கு அடியில் இருப்பதை வைத்து சொல்லப்படவில்லை. உங்கள் மனதில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்காகவும் கூறப்படுகிறது.

ஆதரவு :
ஆப்ரிக்கா கண்டத்தில் நம்பிக்கை ஒளியாக கானா திகழ்கிறது . கானா மக்கள் சவால்களை நம்பிககையுடன் எதிர்கொள்கின்றனர். இந்தியா – கானா இடையிலான பிணைப்பு தொன்மையானது. மனிதநேயமே இந்தியாவின் முதன்மையான தத்துவம். 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது. வளமான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்காலம் அமைய ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

நன்றி :
நேற்று மாலை மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எனது நண்பர், கானா அதிபர் ஜான் மஹாமாவிடம் இருந்து உங்களின் தேசிய விருதை பெற்றது ஒரு கவுரவம். 140 கோடி இந்தியர்கள் சார்பில் இந்த கவுரவத்துக்காக கானா மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கானா மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட டாக்டர் க்வாமே குருமாஹவுக்கு இன்று மரியாதை செலுத்தினேன். நம்மைப் பிரிக்கும் மேலோட்டமான தாக்கங்களை வி விட , நம்மை ஒன்றிணைக்கும் சக்திகள் மிகப்பெரியவை என்று அவர் ஒரு முறை கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் இன்றும் நம்மை வழிநடத்தி வருகின்றன

இந்தியா பங்களிப்பு :
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலக நாடுகளின் வரிசை வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பத்தின் புரட்சி, உலகின் தெற்கு பகுதிகளின் எழுச்சி, புவியியல் அரசியல் மாற்றம், ஆகியவை அதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. சர்வதேச நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்பை, மாறி வரும் சூழ்நிலைகள் எடுத்துரைக்கின்றன. உலகின் தெற்கு பகுதிக்கு குரல் கொடுக்காமல் வளர்ச்சி பெற முடியாது. இந்தியாவை 2047 க்குள் வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த மற்றும் ஸ்திரமான உலகத்துக்கு வலிமையான இந்தியா பங்களிக்கும்.

காரணம் :

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி. இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை 20 கட்சிகள் ஆட்சி செய்கின்றன. 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன. இந்தியாவிற்கு வந்த மக்கள் எப்போதும் திறந்த இதயத்துடன் வரவேற்பதற்கு இதுவே காரணம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வைஷாலி போன்ற மையங்கள் இருந்த உதாரணங்கள் நம்மிடம் உள்ளன. உலகின் மிகவும் பழமையான வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், ‘ அனைத்து திசைகளில் இருந்தும் நல்லெண்ணம் வரட்டும்,’ எனக்கூறியுள்ளது.

இனிமையானது :
இந்தியா மற்றும் கானாவின் வரலாறு காலனித்துவ ஆட்சியின் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. இதனால், நமது ஆன்மா எப்போதும் சுதந்திரமாகவும், அச்சமற்றதாகவும் உள்ளது. நமது வளமான பாரிம்பரியத்தில் இருந்து நாம் வலிமையையும், உத்வேகத்தையும் பெறுகிறோம். நமது நட்பு உங்கள் புகழ்பெற்ற சர்க்கரை ரொட்டி அன்னாசிப்பழத்தை விட இனிமையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags: ghanaparlimentPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தலாய் லாமா வாரிசு விவகாரம் : சீனாவின் திட்டத்தை சாடிய இந்தியா !

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 04-07-2025

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 04-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 04-07-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
சேலத்தில் திருமண மோசடி : ஒரே பெண்ணை பலருடன் திருமணம் செய்து பண மோசடி

September 9, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.